பவுண்டரியிலேயே 100 ரன்.. பிக்பாஷ்-இல் ஸ்டோனிஸ் அதிரடி | Marcus Stoinis creates record in BBL history

2020-01-13 8,449

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வீரர் மார்க்ஸ் ஸ்டோனிஸ் மரண அடி அடித்து, 79 பந்துகளில் 147 ரன்கள் குவித்தார்.

Big Bash League 09 : Marcus Stoinis scored 79 ball 147 runs. He scored 100 runs from boundaries itself. RCB got trolled after his heroics as the IPL team relased him before auction.